பெல்ஜியத்திலும் டிக்-டாக் செயலிக்கு தடை

அமெரிக்கா, கனடாவை தொடர்ந்து பெல்ஜியத்திலும் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பெல்ஜியத்திலும் டிக்-டாக் செயலிக்கு தடை
Published on: 

இளைஞர்கள் இடையே பிரபலமான டிக்-டாக் செயலிக்கு அமெரிக்கா, கனடா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் சமீபத்தில் தடை விதித்தன. அந்த வரிசையில் தற்போது மேற்கு ஐரோப்பிய நாடான பெல்ஜியமும் சேர்ந்துள்ளது. அதாவது அந்த நாட்டின் அரசு அலுவலகங்களில் அரசுக்கு சொந்தமான கம்ப்யூட்டர், செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் டிக்-டாக் செயலியை வைத்திருக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com