நார்வேயில் 4 பேருடன் சென்ற அமெரிக்க ராணுவ விமானம் விபத்து

நான்கு பேருடன் சென்ற அமெரிக்க ராணுவ விமானம் வடக்கு நார்வேயில் விழுந்து நொறுங்கியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நார்வே,

அமெரிக்க ராணுவ விமானம் ஒன்று 4 பேருடன் வடக்கு நார்வேயில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானதாக நார்வேயின் கூட்டு மீட்பு ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.

விபத்தில் சிக்கியவர்களின் நிலை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. வி-22 என்ற வகையை சேர்ந்த அந்த விமானம் மோசமான வானிலையின் காரணமான விபத்தில் சிக்கியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com