

வாஷிங்டன்,
இதையொட்டி அவர் விடுத்துள்ள செய்தியில், அமெரிக்கா முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது, நமது நாட்டின் மிக முக்கிய கொள்கையான மத சுதந்திரத்தை நினைவுபடுத்துவதாகும் என கூறி உள்ளார்.
அத்துடன், தீபாவளி கொண்டாட்டம் மகிழ்ச்சிகரமானதாக அமைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்து இருக்கிறார்.
வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டிரம்ப், தீபாவளியை கொண்டாடியதும், அதில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.