2025-ல் தமிழ் திரையுலகில் நம்மை விட்டு பிரிந்த நடிகர்கள்.!

2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு மறக்க முடியாத ஒரு வலி கலந்த ஆண்டு. அவ்வகையில் இந்தாண்டு நம்மை விட்டு பிரிந்து சென்ற தமிழ் நடிகர்கள் யாரெல்லாம் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரோபோ சங்கர் (46)
மதன் பாப் (71)
கோட்டா சீனிவாச ராவ் (81)
சரோஜா தேவி (87)
ராஜேஷ் (76)
சூப்பர்குட் சுப்பிரமணி (58)
மனோஜ் (48)
ஹூசைனி (65)
அபிநய் (44)
Explore