@aishwaryarajessh
photo-story
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'அட்டகத்தி' திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
சினிமா மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் இவர், தனது புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

