கோல்டன் உடையில் நடிகை திஷா பதானி..!

@dishapatani
திஷா பதானி பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.
@dishapatani
திஷா பதானி தற்போது தமிழில் வெளியான 'கங்குவா' படத்தில் நடிகர் சூர்யாவின் ஜோடியாக நடித்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
Explore