@yourseesha
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஈஷா ரெப்பா.
@yourseesha
இவர் தமிழில் 'ஓய்' படம் மூலம் அறிமுகமாகியுள்ளார்.
இவர் தொடர்ந்து நித்தம் ஒரு வானம், ஆயிரம் ஜென்மங்கள் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஈஷா, தனது ரசிகர்களுக்காக தொடர்ச்சியாக புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
Explore