@janhvikapoor
@janhvikapoor

நடிகை ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

Published on
'தடக் ' திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் ஜான்வி கபூர்.
இவர் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com