ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவின் புகைப்பட தொகுப்பு.!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள ‘ஜனநாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மலேசியாவில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் 80 ஆயிரம் ரசிகர்கள் மற்றும் பல்வேறு திரைபிரபலங்கள் கலந்துகொண்டனர்.
Explore