நடிகை பார்வதியின் லேட்டஸ்ட் கிளிக்..!

@par_vathy
தமிழில் 'பூ' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பார்வதி.
'உத்தம வில்லன்', 'மரியான்', 'சென்னையில் ஒருநாள்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழ், மலையாளம், படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை அவரது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
Explore