நடிகை ராஷி கன்னாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@raashiikhanna
தமிழில் 'இமைக்கா நொடிகள்', 'அடங்க மறு', 'அயோக்யா'உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் ராஷி கண்ணா.
இவர் தமிழ், இந்தி,தெலுங்கு என பல படங்களில் நடித்து முன்னனி நடிகையாக வலம் வருகிறார்.
இவர் அடிக்கடி அவரது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
Explore