நடிகை சுஹானாகான் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@suhanakhan2
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். இவரது மகள் சுகானா கான்.
இவர் சோயா அக்தர் இயக்கிய 'தி ஆர்ச்சீஸ்' படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
பட நடிப்பில் ஆர்வம் காட்டும் இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
Explore