@rituvarma
@rituvarma

வெளிநாட்டு சுற்றுலாவில் நடிகை ரிது வர்மா..!

Published on
தெலுங்கில் 2013ம் ஆண்டு வெளியான 'பாட்ஷா' திரைப்படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார் நடிகை ரிது வர்மா.
@rituvarma
தமிழில், துல்கர் சல்மானுக்கு ஜோடியாக 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்', திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
@rituvarma
தொடர்ந்து 'நித்தம் ஒரு வானம், மார்க் ஆண்டனி, துருவநட்சத்திரம்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
@rituvarma
இவர் தற்போது வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
@rituvarma
https://media.assettype.com/dailythanthi/h-upload/2025/06/12/44000388-snapinstatoaqojodtw91g1-n04yydva6zgu43obvkuuxu06euecaampkbg2utxlb6u8ruhgii8j9tyneohnjvwpp6goyymqr4qk4zk2g0lkfe6dzm.mp4

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com