@sakshimalikk
photo-story
நடிகை சாக்ஷி மாலிக் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!
பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் சாக்ஷி மாலிக்.
இவர் முதலில் விளம்பரங்களில் நடித்து, படிப்படியாக சினிமாவில் கால் பதித்துள்ளார்.
இவர் பாலிவுட்டில் 'சோனு கே டிடு கி ஸ்வீட்டி' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

