credit : iamsamyuktha@instagram
credit : iamsamyuktha@instagram

கடலில் நீந்தும் மீன்போல்..நடிகை சம்யுக்தா மேனன்..!

Published on: 
மலையாளத்தில் தீவண்டி, லில்லி, கடுவா, தெலுங்கில் பீம்லா நாயக் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சம்யுக்தா மேனன்.
மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், களரி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com