Credit : Instagram@_saniya_iyappan_
Credit : Instagram@_saniya_iyappan_

நடிகை சானியா ஐயப்பனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

Published on
சானியா ஐயப்பன், மலையாள நடிகை ஆவார். இவர் பல மலையாள படங்களிலும், டிவி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார்.
மலையாளத்தில் சானியா நடித்த 'லூசிபர்' படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டது.
இவர் விதவிதமாக கவர்ச்சி புகைப்படங்கள் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com