நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்...!

@tamannaahspeaks
16 வயதிலேயே சினிமாவுக்கு வந்து தற்போது பிரபல நடிகையாக உயர்ந்திருப்பவர் தமன்னா.
@tamannaahspeaks
கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், தனுஷ் என முன்னணி நடிகர்களோடு நடித்திருக்கிறார்.
@tamannaahspeaks
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார் நடிகை தமன்னா
@tamannaahspeaks
திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் தமன்னா, அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@tamannaahspeaks
@tamannaahspeaks
@tamannaahspeaks
@tamannaahspeaks
@tamannaahspeaks
@tamannaahspeaks
Explore