புடவையில் மனதை மயக்கும் அனிகா சுரேந்திரன்!

@anikhasurendran

நடிகை அனிகா குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்து வந்தார். இவரை தமிழில் முதன்முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தியது இயக்குனர் கவுதம் மேனன்.

@anikhasurendran

அவர் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் நடிகர் அஜித்தின் மகளாக நடித்து அசத்தி இருந்தார் அனிகா.

@anikhasurendran

இவர்கள் இருவருக்கும் இடையேயான தந்தை - மகள் நடிப்பு சூப்பராக இருந்ததால் விஸ்வாசம் படத்திலும் அனிகாவை அஜித்தின் மகளாக நடிக்க வைத்தார் இயக்குனர் சிவா.

@anikhasurendran

இப்படத்திற்கு பின்னர் அவரை குட்டி நயன் என்று ரசிகர்கள் செல்லமாக அழைக்கத் தொடங்கினர்.

@anikhasurendran

நடிகை அனிகா தற்போது சினிமாவில் ஹீரோயினாக நடிக்கத் தொடங்கி உள்ளார். அந்த வகையில் இவர் முதன்முதலில் ஹீரோயினாக நடித்த திரைப்படம் புட்ட பொம்மா.

@anikhasurendran

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோ ஷுட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

@anikhasurendran
@anikhasurendran
@anikhasurendran
@anikhasurendran