பப்பாளி போல் பப்பாளி இலையிலும் இவ்வளவு நன்மைகளா?

metaAI
பப்பாளி இலை டெங்கு காய்ச்சலுடன் தொடர்புடைய சில அறிகுறிகளைக் குணப்படுத்தும் திறன் கொண்டது.
metaAI
ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முக்கிய பங்காற்றுகிறது.
metaAI
நெஞ்செரிச்சல் மற்றும் எதிர்மறை செரிமான பிரச்சினைகளை குறைக்கும் தன்மைக்கொண்டது.
metaAI
தசை வலிகள் மற்றும் மூட்டு வலி போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.
metaAI
முடி வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது.
metaAI
இலையில் உள்ள நொதியான பப்பெய்ன் சருமத்தின் இறந்த செல்களை அகற்றுவதற்கும்,சருமத்தை பளபளப்பாக வைப்பதற்கும் உதவுகிறது.
metaAI
குறிப்பு : இதில் எந்தளவிற்கு நன்மைகள் இருக்கிறதோ அதே அளவிற்கான பக்க விளைவுகளும் இருக்கிறது. கர்ப்பம் தரித்துள்ள பெண்கள் பப்பாளி பழம் மற்றும் அதன் இலைகளை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது.
metaAI
Explore