இந்த காரணங்களுக்காக தான் புளித்த ஏப்பம் வருகிறதா?

freepik
புளித்த ஏப்பம் என்பது செரிமான அமைப்பிலிருந்து வாய் வழியாக காற்று வெளியேறும் ஒரு நிகழ்வு, இது பெரும்பாலும் புளிப்பு அல்லது கசப்பான சுவையுடன் இருக்கும்.
freepik
உணவு சாப்பிட்ட உடனே படுத்துக் கொள்வதினால் ஏற்படுகிறது.
freepik
இரவு தாமதமாக உணவு உண்பது முக்கிய காரணமாகும்.
freepik
சாக்லேட், புதினா, தக்காளி, பூண்டு, வெங்காயம், காரமான மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதினால் ஏற்படுகிறது.
freepik
கார்பனேற்றப்பட்ட பானங்கள், காபி அல்லது டீ குடிப்பதால் உருவாகிறது.
freepik
புகையிலை பொருட்களை உட்கொள்வதினால் ஏற்படுகிறது.
அதிக ரத்த அழுத்தத்திற்கு கொடுக்கப்படும் ஒரு சில மருந்துகளினால் ஏற்படலாம்.
குறிப்பு :சாப்பிடும்போது அவசரம் இல்லாமல், மெதுவாக மென்று சாப்பிடுவது புளித்த ஏப்பத்தை தவிர்க்க உதவும்.
freepik
Explore