இரவில் ரீல்ஸ் பார்ப்பவர்களா நீங்கள்..என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று தெரியுமா?

credit: freepik
ஸ்மார்ட்போனில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சுகள் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
credit: freepik
மேலும் நீலநிற ஒளி கண்களில் உள்ள ரெட்டினாவை சேதப்படுத்தும் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
credit: freepik
இந்த நீல ஒளி உடலின் தூக்க சுழற்சியை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன்களுக்கு இடையூறை ஏற்படுத்திவிடும்.
credit: freepik
இரவு தூக்கம் தடைபடுவதால் சோர்வு மட்டுமல்ல இதய நோய், எடை அதிகரிப்பு, மன அழுத்தம், பதற்றம் உள்பட பல வகையான சுகாதார பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
credit: freepik
குழந்தைகள், டீன் ஏஜ் வயதினரின் மனநலத்தை பாதிக்கும் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
credit: freepik
தூங்கும்போது செல்போன் அருகிலோ, தலையணைக்கு அடியிலோ வைத்துக்கொள்வது ஆபத்தானது.
credit: freepik
ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் மாணவர்கள் தூக்கமின்மை மற்றும் மனநல பாதிப்புகளுக்கு ஆளாவது உறுதிசெய்யப்பட்டுள்ளது
credit: freepik
Explore