இந்த பழக்கங்களை தவிர்த்தால் மூளை பாதிப்பை குறைக்கலாம்..!

நம் உடலின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் நிர்வகிக்கும் தலைமைச்செயலகம் மூளை. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மூளையை, நம்முடைய அன்றாட பழக்க வழக்கங்கள் கூட எளிதில் பாதிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
காலை உணவைத் தவிர்ப்பது
புகை பிடிப்பதை தவிர்ப்பது
அதிகப்படியான துரித உணவுகள்
மதுபழக்கத்தை தவிர்ப்பது
அதிக திரை பயன்பாடு
ஹெட் போன்கள் பயன்பாடு
தூக்கம் அவசியம்
Explore