அதிக அளவு மாத்திரை எடுத்துக் கொள்வதால் ஏற்படும் விளைவுகள்..!

இதில் குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் பொதுவானவை. இவை ஒவ்வொரு மாத்திரை மற்றும் நோயைப் பொறுத்து மாறுபடும்.
குமட்டல், வாந்தி வரக்கூடும்.
வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
தலைசுற்றல் ஏற்படக்கூடும்.
நினைவாற்றல் இழப்பு நேரிடும்.
பார்வைக் கோளாறு ஏற்படலாம்.
வலிப்பு வரலாம்.
மூச்சுத் தினறல், மூச்சுவிடுவதில் சிரமம் உண்டாகலாம்.
கோமா ஏற்பட வாய்ப்புள்ளது.
Explore