பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. இதில் இவர் நடித்த 'மலர் டீச்சர்' கதாபாத்திரம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது.
@saipallavi.senthamarai
தியா, மாரி 2, கார்கி, என்.ஜி.கே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் .
@saipallavi.senthamarai
சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதில் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.
@saipallavi.senthamarai
தற்போது நாக சைதன்யாவுடன் 'தண்டேல்' படத்திலும், பாலிவுட்டில் 'ராமாயணம்' படத்தில் சீதையாகவும் நடித்து வருகிறார்
@saipallavi.senthamarai
22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவிl 'அமரன்' படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை நடிகை சாய் பல்லவி வென்றார்.
@saipallavi.senthamarai
தனது தங்கை திருமணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.