பீட்ரூட் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

பீட்ரூட் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

Published on
பீட்ரூட் சாப்பிட்டால் உடல் வலிமை அதிகரிக்கும். இது உங்களை நீண்ட நேரத்திற்கு சோர்வடையாமல் வைத்திருக்கும்.
பீட்ரூட் சாப்பிடுவது மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஞாபக சக்தியை அதிகரிக்கும் சக்தி கொண்டவை.
இதிலுள்ள கால்சியம் சத்து எலும்புகளை வலுவாக்க உதவுகிறது.
பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து, ரத்தத்தில் சரியான அளவு ஹீமோகுளோபின் இருக்க உதவும்.
இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலில் இருந்து விடுபடவும் உதவும்.
பீட்ரூட்டில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை சருமத்தை தெளிவாகவும், பளபளப்பாகவும் மாற்ற உதவுகின்றன.
கர்ப்பிணி பெண்கள் பீட்ரூட் சாப்பிட்டால் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவி குறைபாடுகளின் ஆபத்து குறையும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com