ஆசனங்களின் அரசன் சிரசாசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்..!

Photo Credit : freepik
ஆசனங்களின் அரசன் எனச் சொல்லப்படும் ஆசனம் சிரசாசனம். என்றும் இளமையான தோற்றத்தையும், சோம்பலை போக்கியும், நாள் முழுவதும் புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் தரும் ஆற்றல் மிக்க ஆசனம்.
மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
Photo Credit : freepik
முதுகுத்தண்டு மற்றும் முதுகுத் தசைகளை பலப்படுத்துகிறது.
நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது
நோய் எதிர்ப்புத் திறனை அதிகப்படுத்துகிறது
ஹார்மோன்களின் இயக்கத்தை மேம்படுத்துகிறது
நுரையீரல் நலனைப் பாதுகாக்கிறது; ஆஸ்துமா, சைனஸ் உள்ளிட்ட மூச்சுக் கோளாறுகளை சரி செய்கிறது
இருதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது
Photo Credit : freepik
மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது
Explore