கடலை மிட்டாய் பிரியரா நீங்கள்?

freepik
வேர்க்கடலை மற்றும் வெல்லம் கலந்து தயாரிக்கப்படும் இந்த மிட்டாய் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.
freepik
கடலை மிட்டாயில் நார்ச்சத்து, ப்ரோட்டீன், வைட்டமின், இரும்புச்சத்து, கால்சியம் உள்ளிட்ட அத்தியாவசிய சத்துகள் நிறைந்துள்ளது
freepik

செரிமானத்திற்கு நல்லது

freepik

உடல் எடையை குறைக்க உதவக்கூடும்.

freepik

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.

freepik

ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை வாய்ந்தது.

freepik

இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களை உறுதிப்படுத்துகிறது.

freepik
Explore