நன்றாக தூங்க வேண்டுமா? இதை பாலோ பண்ணுங்க...

Meta AI
வார இறுதி நாட்கள் உள்பட தினமும் ஒரே நேரத்தில் தூங்க செல்ல வேண்டும்.
Meta AI
தூங்குவதற்கு முன் குறைந்தது 1 மணி நேரம் மொபைலை உபயோகிக்காமல் இருப்பது நல்லது.
Meta AI
அறை வெப்பநிலை 18° – 22° செல்சியஸ்க்கு இடையே இருந்தால் தூக்கம் நன்றாக வரும்.
Meta AI
ஒளி குறைந்த அமைதியான அறை, தூக்கத்திற்கு சிறந்தது.
Meta AI
புத்தகம் படிப்பது அல்லது மெல்லிசை கேட்பது எளிதில் தூங்குவதற்கு உதவும்.
Meta AI
எனர்ஜி டிரிங்க்ஸ் மற்றும் காபியை தூங்குவதற்கு முன் தவிர்க்கவும்.
Meta AI
எளிதில் ஜீரணமாகாத உணவை உட்கொண்டால், அது தூக்கத்தை தள்ளிவைக்கும்.
Meta AI
குறிப்பு: நம் உடலுக்கு சராசரியாக 7-8 மணி நேர உறக்கம் அவசியம்.
Meta AI
Explore