ஆப்பிளில் உள்ள ஆன்ட்டிஆக்சிடன்ட்ஸ் குறிப்பாக குயிர்செட்டின்(Quercetin), பிளோரிசின் (Phirtzin), கிளோர்ஜெனிக் ஆசிட் (Chlorgenic acid ஆகியவை இன்சுலின் எதிர்மறை நிலையை (Insulin Resistance) குறைத்து இன்சுலின் செயல் திறனை அதிகப்படுத்தியும், கணையத்தின் பீட்டா செய்களை இன்சுலினை அதிகமாக சுரக்க செய்கிறது.