சர்க்கரை நோயாளிகள் கருப்பட்டி சாப்பிடலாமா?

கருப்பட்டியின் கிளைசிமிக் இன்டெக்ஸ் (சர்க்கரை உயர்தல் குறியீடு) 35 ஆகும், இது மிகக் குறைவாகும். இதனால், நீரிழிவு நோயாளிகள் கருப்பட்டியைத் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.
கருப்பட்டியில் இரும்புச்சத்து, வைட்டமின் பி, அமினோஅமிலங்கள், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற சத்துக்கள் சர்க்கரையை விட அதிகமாக உள்ளன.
இது உடலில் ஏற்படும் வலி மற்றும் பிடிப்பில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலிக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் மூட்டு வலி மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைக் குறைக்கிறது.
கருப்பட்டியில் உள்ள இரும்புச்சத்து ரத்த சோகை வராமல் தடுக்கிறது.
கருப்பட்டியில் உள்ள மெக்னீசியம் நரம்புகளின் சரியான செயல்பாட்டிற்கு உதவுகிறது.
Explore