தசைகளை வலுப்படுத்தவும், கொழுப்பைக் குறைக்கவும் உதவும் புரதச்சத்து இறாலில் நிறைந்துள்ளது.
credit: pixabay
இறாலில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் எலும்புகளை வலுவாக்க உதவுகின்றன.
credit: pixabay
இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் இதயம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டல ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
credit: freepik
இறால்களில் வைட்டமின் பி12 நிறைந்துள்ளது. இது பலவீனம் மற்றும் மனச்சோர்வு போன்ற பிரச்சினைகளைக் கையாள உதவுகிறது.
credit: freepik
இறால்களில், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
credit: pixabay
இதில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதால், இதை மிதமான அளவில் உட்கொள்ள வேண்டும். ஒரு சிலருக்கு இறால் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.
credit: pixabay
செலினியம் என்ற அத்தியாவசிய தாதுப்பொருளின் வளமான மூலமாகும் இறால், இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டுள்ளது.