வாரம் ஒருமுறை சேனைக்கிழங்கு சாப்பிடலாமா?

வாரம் ஒருமுறை சேனைக்கிழங்கு சாப்பிடலாமா?

வாரம் ஒருமுறை சேனைக்கிழங்கு சாப்பிடலாமா?
மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
வாரம் ஒருமுறை சேனைக்கிழங்கு சாப்பிடலாமா?
புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.
வாரம் ஒருமுறை சேனைக்கிழங்கு சாப்பிடலாமா?
உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களைக் குறைத்து, நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்க உதவுகின்றன.
மலச்சிக்கல் பிரச்சினையை சரிசெய்யும் தன்மை வாய்ந்தது.
எலும்புகளின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது.
மன அழுத்தத்தைக் குறைக்கும் பண்புகள் சேனைக்கிழங்கில் நிறைந்துள்ளது.
பாலூட்டும் தாய்மார்கள் சேனைக்கிழங்கு எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இது தாய்க்கும் குழந்தைக்கும் சளித் தொல்லையை உண்டாக்கக் கூடும்.
Explore