metaAI
Webstories
எடை குறைக்க விரும்புவோர் பேரிக்காய் சாப்பிடலாமா?
பேரிக்காய் சாப்பிடுவது உடல் ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்ச உதவுகிறது. இதில் நார்ச்சத்து, வைட்டமின் சி, கே, நியாசின், கால்சியம், பாஸ்பரஸ், போலேட் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது.
metaAI
பேரிக்காயில் கால்சியம், பாஸ்பரஸ் கணிசமாக உள்ளதால் எலும்பு வளர்ச்சிக்கு சிறந்து விளங்குகிறது.
metaAI
பேரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்திலுள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
metaAI
இதில் பெக்டின் நார்ச்சத்து உள்ளதால் குடல் புற்றுநோய் திசுக்களை வளராது காக்கும் ஆற்றல் கொண்டது.
metaAI
நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் பேரிக்காயை அடிக்கடி உண்டு வர, நரம்புகள் பலம் பெறும்.
metaAI
பேரிக்காயில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. இது ஆரோக்கியமான எடை இழப்புக்கு வழிவகுக்கும்.
metaAI
கோடை காலத்தில் உடல் உஷ்ணத்தைக் குறைத்து, குளிர்ச்சியை ஏற்படுத்தும்.
metaAI

