தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி - 5 கப், சிக்கன் கைமா(கொத்துக்கறி) - 800 கிராம், வெங்காயம் - 6 பொடிதாக நறுக்கியது, தக்காளி - 3 ,இஞ்சி பூண்டு விழுது - 4 டேபிள் ஸ்பூன், தயிர் - ¼ கப், பச்சை மிளகாய் - 6 , மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன், மிளகாய்த் தூள் - 4 டேபிள் ஸ்பூன், கரம் மசாலா - 2 டேபிள் ஸ்பூன், சீரகத் தூள் - 1 டீஸ்பூன், தனியா தூள் - 1 டேபிள் ஸ்பூன்