டீ அதிகம் குடிப்பதால் உடலில் இவ்வளவு தீமைகளை சந்திக்க நேரிடுமா?

டீ அதிகம் குடிப்பதால் உடலில் இவ்வளவு தீமைகளை சந்திக்க நேரிடுமா?

Published on
கருச்சிதைவு மற்றும் குழந்தை பிறப்பு எடை குறைவு போன்ற சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.
உணவில் உள்ள இரும்பு சத்துக்களை உறிஞ்சி உடலின் திறனை பாதிக்கிறது.
கவலை, மன அழுத்தம் மற்றும் அமைதியின்மை போன்ற உணர்வுகள் தோன்ற முக்கிய காரணமாகிறது.
நாள்பட்ட தூக்கமின்மை மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சினைகளுக்கு காரணமாகும்.
டீயில் உள்ள டானின்கள் செரிமான திசுக்களை பாதிக்கும் தன்மைக்கொண்டது.
நெஞ்செரிச்சல் மற்றும் அமில ரிப்ளக்ஸ் அறிகுறிகளை அதிகரிக்கும் திறன் கொண்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com