புரத உணவுகள் அதிகம் உட்கொள்ளுதல்: உடல் தசைகளின் ஆரோக்கியத்தை பேணுவதற்கு புரதம் மிக முக்கியமானது. அதேவேளையில் அதிக புரதம் உட்கொள்வது ஆபத்தானது. குறிப்பாக சிவப்பு இறைச்சி, பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருந்து பெறப்படும் புரதம் நாளடைவில் சிறுநீரகங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும்.