சுவையான நுங்கு பாயசம் செய்முறை!

Photo: MetaAI
தேவையான பொருட்கள்: நுங்கு, பசும்பால், மில்க்மெய்டு, சர்க்கரை, ஏலக்காய்த் தூள், பாதாம் பருப்பு துருவல்
Photo: MetaAI
செய்முறை: முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
Photo: MetaAI
ஏலக்காய் மற்றும் பாதாம் பருப்பை மென்மையான கலவையாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
Photo: MetaAI
கொதிக்கும் பாலில் சர்க்கரையைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
Photo: MetaAI
பிறகு மில்க்மெய்டை ஊற்றி 15 நிமிடங்கள் 'சிம்'மில் வைத்து கிளறி, ஏலக்காய் மற்றும் நுங்குகளை சிறு சிறு துண்டுகளாக்கி போடவும்.
Photo: MetaAI
அடுப்பில் இருந்து இறக்கியவுடன் பாதாம் துருவலை கலக்கவும். சுவையான நுங்கு பாயசம் தயார்.
Photo: MetaAI
இதை குளிர்பதன பெட்டியில் (பிரிட்ஜ்) வைத்து பரிமாறினால் சுவை இன்னமும் அதிகமாக இருக்கும்.
Photo: MetaAI
Explore