5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே யோகா உள்ளதா? அதன் வரலாறு..!

metaAI
யோகா என்பது இந்தியாவில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான பழமையான கலைகளில் ஒன்றாகும்.
metaAI
இந்துக்களின் 4 வேதங்களில் ஒன்றான ரிக் வேதத்தில் யோகா என்ற சொல் குறிப்பிடப்பட்டுள்ளது. யோகாவின் தந்தையாக பதஞ்சலி அறியப்படுகிறார்.
metaAI
1890-ம் ஆண்டு வரை யோகா கலை இந்தியாவில் மட்டுமே பிரபலமாக இருந்தது.
metaAI
1893-ம் ஆண்டு சுவாமி விவேகானந்தரின் அமெரிக்காவில் உலக மதங்களுக்கான நாடாளுமன்றத்தில் பேசும்போது, யோகாவை 'மனதின் அறிவியல்' என்று அறிமுகப்படுத்தினார்.
metaAI
விவேகானந்தரை தொடர்ந்து திருமலை கிருஷ்ணமாச்சார்யா உலக அளவில் யோகாவை பிரபலப்படுத்தினார்.
metaAI
2014-ம் ஆண்டு ஐ.நா. பொதுச் சபையில் பிரதமர் நரேந்திரமோடி பேசியபோது, யோகாவின் முக்கிய தேவையை எடுத்துரைத்தார்.
metaAI
அதை தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற 117 உறுப்பு நாடுகளும் பிரதமர் மோடியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தன.
metaAI
அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந் தேதியை சர்வதேச யோகா தினமாக கொண்டாடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.
metaAI
Explore