முட்டையை விட அதிக புரதச்சத்து கொண்ட காய்கறிகள் பற்றி தெரியுமா?

credit: freepik
முட்டையில் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், வைட்டமின் பி போன்றவை உள்ளன. வைட்டமின் பி12 மற்றும் போலிக் அமிலமும் இருக்கின்றன. இவை மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன.
credit: freepik
சைவ உணவை மட்டும் உண்பவர்களால் முட்டை சாப்பிட இயலாது. அவர்கள், முட்டையை விட அதிக புரதத்தை வழங்கும் காய்கறிகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
credit: freepik
முருங்கை கீரை: முருங்கைக்காய்களுடன், முருங்கை இலைகளிலும் புரதச்சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் முருங்கை இலை களில் சுமார் 9 கிராம் புரதம் உள்ளது.
credit: Wikipedia
பசலைக் கீரை: இது புரதத்தின் சிறந்த மூலமாகவும், ஊட்டச்சத்துகள் நிறைந்ததாகவும் உள்ளது. ஒரு கப் சமைத்த கீரையில் சுமார் 5.4 கிராம் புரதம் உள்ளது.
credit: Wikipedia
காளான்: வெள்ளை பட்டன் காளான், அதிக புரதம், வைட்டமின் பி, செலினியம் மற்றும் ஆக்சிஜனேற்றத்தின் சிறந்த மூலமாக திகழ்கிறது. 100 கிராம் காளானில் சுமார் 3.1 கிராம் புரதம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
credit: Wikipedia
பட்டாணி: சிறந்த புரத ஆதாரங்களில் ஒன்றான பட்டாணியில், நார்ச் சத்து, வைட்டமின் கே மற்றும் போலேட் ஆகியவை நிறைந் துள்ளன. 100 கிராம் பட்டாணியில் சுமார் 5 கிராம் புரதம் உள்ளது.
credit: Wikipedia
புரக்கோலி: புரக்கோலியில் ஆன்டிஆக்சிடென்டு கள், போலேட் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளன. 100 கிராம் புரக்கோலியில் சுமார் 2.8 கிராம் புரதம் உள்ளது.
credit: Wikipedia
Explore