சர்க்கரை நோயாளிகளுக்கு முடி உதிர்வு அதிகமாக இருக்குமா?

metaAI
நீரிழிவு நோயாளிகளுக்கு முடி உதிர்வு அதிகமாக இருக்கக்கூடும் என ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
metaAI
காரணம்: நீரிழிவு நோயினால் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டம் தடைப்படுவதால் ஊட்டச்சத்துக்கள் மயிர் கால்களை அடைய முடிவதில்லை.
metaAI
இதனால் உச்சந்தலை நுண்ணறைகள் பலவீனமடைந்து முடி உதிர்தல் ஏற்படுகிறது.
metaAI
ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது பாலிகுலைட்டிஸ் எனப்படும் பாக்டீரியா தோல்தொற்று ஏற்பட்டு முடி உதிர்வை ஊக்குவிக்கிறது.
metaAI
முடி உதிர்தல் தலையில் மட்டுமின்றி கை, கால்கள் மற்றும் உடம்பில் வேறு பகுதிகளிலும் ஏற்படலாம்.
metaAI
மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு மன அழுத்தத்தினாலும் கூடுதலாக தைராய்டு நோய் இருக்கும் நிலையிலும் முடி உதிரக்கூடும்.
metaAI
டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு செல்கள் மயிர்க்கால்களில் பாதிப்பை ஏற்படுத்தி அலோபீசியா ஏரியேட்டா (திட்டு திட்டாக முடி விழுதல்) என்ற நோய் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.
metaAI
Explore