வாழ்நாள் முழுதும் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காத உயிரினம் எது தெரியுமா?

metaAI
தண்ணீர் இல்லாமல் எந்த ஒரு உயிரினமும் உயிர்வாழ முடியாது என்பது பலருக்கு தெரிந்த ஒன்று.
metaAI
ஆனால் தன் வாழ்நாள் முழுதும் தண்ணீர் குடிக்காத விலங்கு ஒன்று உள்ளது. அதுதான் கங்காரு எலி.
metaAI
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி இந்த வகையான எலிகள், தன் வாழ்நாள் முழுவதும் தண்ணீர் குடிப்பதில்லை.
metaAI
கங்காரு எலிகள் பாலைவனங்களில் வாழ்கின்றன உயிரினமாகும்.
metaAI
கங்காரு எலிகளின் செரிமான அமைப்பு சரியாக செயல்பட தண்ணீர் தேவையில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன.
metaAI
இந்த வகை எலிகள் மிக வேகமாக ஓடும் திறன் கொண்டவை.
metaAI
இந்த வகை எலிகள் நீண்ட கால்களை கொண்டிருப்பதால் இவை கங்காரு எலி என அழைக்கபடுகிறது.
metaAI
Explore