எந்த உணவினால் எந்த உறுப்பு சேதமடைகிறது தெரியுமா?

குடல் -பதப்படுத்தப்பட்ட உணவு
இதயம்- அதிக எண்ணெய் உணவு
சிறுநீரகம்- அதிகப்படியான உப்பு
நுரையீரல் - ஆல்கஹால்& வறுத்த உணவு
மூளை - அதிக சர்க்கரை
கணையம் - குளிர் பானங்கள்
பருக்கள் - பால் & பால் பொருட்கள் (சிலருக்கு)
கல்லீரல் - மது
Explore