தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி - 1 கப், வெங்காயம் - 2 ,கேரட் - 1 ,பீன்ஸ் - 50 கிராம், வெங்காயத்தாள் - 1,குடை மிளகாய் - 1 ,இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜை கரண்டி, முட்டை - 3 ,சில்லி சாஸ் - 1 மேஜை கரண்டி, சோயா சாஸ் - 1 மேசைக் கரண்டி, மிளகு தூள் -1 மேஜை கரண்டி, நெய் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு ஆகியவை.