டீ குடிக்கும்போது பிஸ்கட் தொட்டு சாப்பிடுவீங்களா? இது உங்களுக்குத்தான்..!
metaAI
டீயில் பிஸ்கட்டை முக்கி சாப்பிடும்போது சுவையாக இருப்பது போல தோன்றும். ஆனால் அப்படி சாப்பிடும் போது உடலில் என்ன மாதிரியான மாற்றங்கள் உண்டாகும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
metaAI
ஊட்டச்சத்துக்கள் இல்லாதது: பிஸ்கட்டுகளில் எந்தவித ஊட்டச்சத்துக்களும் இல்லாமல் வெறும் கலோரிகள் மட்டுமே இருக்கின்றன.
metaAI
கார்டியோ வாஸ்குலர் ஆபத்துகள் : பிஸ்கட்டுகள் பெரும்பாலும் மைதா அல்லது குளுட்டன் நிறைந்த மாவுகளில் தான் செய்யப்படுகிறது. இது உயர் ரத்த அழுத்தம் மற்றும் கார்டியோ வாஸ்குலர் நோய்களுக்குக் காரணமாக அமையலாம்.
metaAI
ரத்த அழுத்தம் அதிகரிக்கும் : உப்பும் அதிகமாக சேர்க்கப்படும் பிஸ்கட் சாப்பிடும்போது அது ரத்த அழுத்தத்தில் மாற்றத்தை ஏற்படும். உயர் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யலாம்.
metaAI
முகத்தில் பருக்கள் உண்டாகும்: பிஸ்கட்டுகளில் இருக்கும் சர்க்கரையும்,டீயில் இருக்கும் சர்க்கரையும் ஒன்றுசேரும்போது சருமத்தில் சீபம் சுரப்பு அதிகரிக்கும் இது முகத்தில் பருக்கள் வரக்கூடும்.
metaAI
வயிற்றுப்போக்கு உண்டாகும் : டீயில் பிஸ்கட்டை முக்கி சாப்பிடுவது, குடல் ஆரோக்கியத்தையும் ஜீரணத்திலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
metaAI
ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்கும் : பிஸ்கட்டுகளில் சேர்க்கப்படும் கார்போஹைட்ரேட் கொழுப்பு உள்ளிட்டவை இயல்பாகவே ரத்தத்தில் சர்க்கரை அளவு பாதிக்கும்.