ஆப்பிள் உண்மையிலேயே டாக்டரை தள்ளிவைக்குமா?

Meta AI
"ஒரு ஆப்பிள் தினமும் சாப்பிட்டால் டாக்டர் தேவையில்லை" என்ற பழமொழியில் எவ்வளவு உண்மை இருக்கிறது? என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்!
Meta AI
ஆப்பிளில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் ஆகியவை உள்ளன. இவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
Meta AI
இது ஜீரண சக்தியை அதிகரிக்கும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை குறைக்கும்.
Meta AI
தினமும் ஆப்பிள் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டில் இருக்கும். இருதய நலம் மேம்படும்.
குறைந்த கலோரியும், அதிக நார்ச்சத்தும் இருப்பதால் உடல் பருமனை குறைக்க இது சிறந்த உணவாகும்.
Meta AI
ஆமாம்! ஆப்பிள் ஒரு சூப்பர் பழம்தான். ஆனால் “An apple a day keeps the doctor away” என்பது உண்மையோ இல்லையோ... உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது என்பதே உண்மை!
Meta AI
குறிப்பு: ஆப்பிள் ஜூஸில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் பழமாக சாப்பிடுவதே சிறந்தது.
Meta AI
Explore