தினமும் சுக்கு மல்லி காபி குடிங்க..பல்வேறு பயன்களை பெருங்க .!!

இருமல் மற்றும் சளியில் இருந்து நிவாரணம்.
செரிமானத்தை மேம்படுத்தும்.
தொண்டை வலியை தணிக்கும்.
அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.
ரத்த அழுத்தத்தை சீராக்கும்.
எடை மேலாண்மைக்கு உதவும்.
ரத்த சோகை பிரச்சினைக்கு தீர்வு தரும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
Explore