பளபளப்பான சருமத்தை பெற இந்த ஜூஸ்-களை குடிங்க!

credit: freepik
வெள்ளரிக்காய் ஜூஸ்: இது சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும். பளபளப்பான தோற்ற பொலிவுக்கும் வித்திடும்.
credit: freepik
கீரை ஜூஸ்: கீரையை சமைத்து சாப்பிடுவதுபோல் ஜூஸாக தயாரித்தும் பருகலாம். இதில் வைட்டமின் கே மற்றும் இரும்பு சத்து நிறைந்துள்ளது. இவை சரும அழகை மேம்படுத்தும்.
credit: freepik
பீட்ரூட் ஜூஸ்; இந்த ஜூஸை தொடர்ந்து பருகிவந்தால் முகப்பரு, பொலிவற்ற, மென்மையற்ற சரும தோற்றம் போன்ற பிரச்சினைகளை மறந்துவிடலாம்.
credit: freepik
கேரட் ஜூஸ்: இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பீட்டா கரோட்டின்கள் ப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவும்.
credit: freepik
இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு: இந்த சாற்றில் பொட்டாசியம் மற்றும் நியாசின் அதிகம் கலந்திருக்கும். மேலும் முக்கியமான தாதுக்களை தக்கவைத்து, சருமத்தை மேம்படுத்த உதவும்.
credit: freepik
தக்காளி ஜூஸ்: இதில் உள்ள லைகோபீன் சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட், இது சூரிய ஒளியால் ஏற்படும் கருமையைக் குறைக்கவும், சருமப் பாதிப்புகளைச் சரிசெய்யவும், முகப்பருக்களை நீக்கவும் உதவுகிறது.
credit: freepik
ஆரஞ்சு ஜூஸ்: இதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட், ஆரோக்கியமான சருமத்துக்கு உதவும். இளமையான சருமத்தைப் பெறவும், முதுமையை தள்ளிப் போடவும் உதவும்.
credit: freepik
Explore