எலுமிச்சம்பழம் : வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தால் ஒரு எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்ளர் தண்ணீரில் கலந்து கொடுத்தால் உடனடியாக வயிற்றுப்போக்கு நின்றுவிடும்.
metaAI
பேரீச்சம்பழம் ; பாலையும், பேரீச்சம் பழத்தினையும் உண்டு வந்தால் கண் சம்மந்தமான கோளாறுகளும், நரம்பு சம்மந்தமான கோளாறுகளும் நீங்கும். தொற்று நோய் கிருமிகள் நம்மை அணுகாது.
metaAI
ஆரஞ்சுப்பழம் ; இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால் சிறந்த துக்கத்திற்கு வழிவகுக்கும்.
metaAI
மாதுளம் பழம்: மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம்.
metaAI
அன்னாசிப்பழம்:அன்னாசி பழத்தில் வைட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்த அழுத்தத்தை சீராக வைக்கக்கூடும்.
metaAI
தர்பூசணி : இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் இது உதவுகிறது.
metaAI
பலாப்பழம் : பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் சி, ஏ நோய் எதிர்ப்பு சக்தி, கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
metaAI
சப்போட்டா : சப்போட்டாவில் உள்ள இரும்புச்சத்து உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை ஆரோக்கியமாக வைத்து, ரத்தசோகை நோய் வராமல் தடுக்கிறது.