இந்தியாவில் புத்திசாலிகள் நிறைந்திருக்கும் மாநிலங்கள்: தமிழ்நாடு எத்தனையாவது இடம் தெரியுமா?

credit: freepik
இந்த பட்டியலை அந்தந்த மாநில மக்களின் ஐ.கியூ. எனப்படும் புத்திக்கூர்மை (intelligence quotient - I.Q.) அளவை அடிப்படையாக கொண்டு கணக்கிட்டிருக்கிறார்கள்.
credit: freepik
1. கேரளா: இந்திய மாநிலங்களில் உயர்ந்த கல்வி அறிவு மற்றும் அறிவாற்றல்மிக்க மக்களை கொண்ட மாநிலமாக இருக்கிறது கேரளா. இங்கு இருப்பவர்களின் சராசரி ஐ.கியூ. 110-112 ஆக இருக்கிறது.
credit: freepik
2. டெல்லி: இங்கு கணக்கிடப்பட்ட சராசரி மதிப்பீட்டின்படி, மக்களின் ஐ.கியூ. 106-109 ஆக இருக்கிறது. இங்கு வசிக்கும் மாணவர்கள் சி.பி.எஸ்.இ. தேர்வில் நன்கு தேர்ச்சி பெறுபவர்களாக இருக்கின்றனர்.
Photo: wikipedia
3. தமிழ்நாடு: நம் மாநில மக்களின் ஐ.கியூ., 103-106 ஆக இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல தமிழ்நாடு, அதிக பயிற்சி மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கொண்ட மாநிலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.
credit: freepik
4. மகாராஷ்டிரா: இந்தியாவிற்கு பொருளாதாரத்தை ஈட்டி கொடுக்கும் ஒரு மாநிலமாக இருப்பது, மகாராஷ்டிரா. இங்கிருக்கும் மக்களின் ஐ.கியூ. 102-104 ஆக உள்ளது.
credit: freepik
5. கர்நாடகா: இந்தியாவின் டெக் நகரங்கள் அதிகம் கொண்ட மாநிலமாக இருக்கிறது. இங்கிருப்பவர்களின் சராசரியான ஐ.கியூ.வானது 102-103 ஆக உள்ளதாக கூறப்படுகிறது.
credit: freepik
6. உத்தரபிரதேசம்: இந்தியாவில் அதிகம் மக்கள் தொகை கொண்ட மாநிலமாக இருக்கிறது, உத்தர பிரதேசம். இங்கு வசிக்கும் மக்களின் ஐ.கியூ.வானது, 99 ஆக இருப்பதாக கூறப்படுகிறது.
credit: freepik
7. பஞ்சாப்: இங்கு இருப்பவர்களின் ஐ.கியூ. சராசரியாக 99 ஆக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு அறிவு சார் நிறுவனங்களும் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
credit: freepik
8. பீகார்: பீகாரில் கொஞ்சம் கொஞ்சமாக கல்வியறிவும் எழுத்தறிவும் மேம்பட்டு வருகிறது. இங்கு இருப்பவர்களின் ஐ.கியூ. அளவானது சராசரியாக 98 ஆக இருப்பதாக கூறப்படுகிறது
credit: freepik
Explore