துரித உணவு : சுவையும் அதிகம், தீமையும் அதிகம்.!!

freepik
கெட்ட கொழுப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் உடல் எடை அதிகரிக்கும்.
freepik
தலைவலி, உடல் சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
freepik
ஞாபக மறதி, கவனக் குறைவு போன்ற பிரச்சினைகள் ஏற்பட காரணமாக அமையும்.
freepik
நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்க வழிவகுக்கும்.
freepik
இதய ஆரோக்கிய பாதிப்பிற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
freepik
உடலில் நச்சுத்தன்மையை உருவாக்கி சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பிற்கு காரணமாகிறது.
freepik
இதை அதிகமாக சாப்பிடுவதால் ஹார்மோன் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
freepik
Explore